உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Scene: "அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்..." - விஜய் நரேன்

'ஏய் சுழலி', 'போறேன் நான் போறேன்' என நமக்கு ஃபேவரிட்டான பல பாடல்களைப் பாடியவர் பின்னணிப் பாடகர் விஜய் நரேன். சமீபத்தில் இவரின் 'கேரளநாடு' பாடலும் இணையத்தில் வைரலானது. இவர் 'சீன்' படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலும் இவர் லைவ்வாக இப்பாடலைப் பாடியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாள், அவருக்குக் குரலில் பிரச்னை ஏற்பட்டது பற்றியும், அப்படியான சூழலிலும் அடுத்த நாள்…