Daily Thanthi
காஷ்மீர் வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் நாசம்
ஸ்ரீநகர், காஷ்மீர் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் நாசமடைந்தன. காட்டுத் தீ- காடுகள் நாசம் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்ட எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் இந்த தீயினால், டிராப்ஷல்லா, லித்தர் மற்றும் டிரால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்…