உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

கரூர், தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் ஈரோடு-கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க் கிழமை) தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூர் மார்க்கமாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்.16846) நாளை (செவ்வாய்க்கிழமை) செங்கோட்டையில் இருந்து…