உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘எனது பெயரில் சமூக வலைதள மோசடி’ - நடிகை ரித்திகா சிங் எச்சரிக்கை

பேஸ்​புக்​கில் தனது பெயரில் போலியாக கணக்​குத் தொடங்கி பணம் வசூலித்து மோசடி செய்​து​வரு​வ​தாக நடிகை ரித்​திகா சிங் எச்​சரித்​துள்​ளார். இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள வீடியோவில், “இன்ஸ்டாகிராமில் உள்ள எனது ஒரே அதி​காரப்​பூர்​வக் கணக்கு இது​தான். இதில் அனைத்து விஷயங்​களை​யும் நேரடி​யாக நானே பகிர்​கிறேன். ஆனால், ஃபேஸ்​புக்​கில் எனது பெயரில் ஒரு பக்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் மாதம் ரூ.400 கட்​ட​ணத்​தில்…