Puthiya Thalaimurai
தரையில் மோதப்போகிறோம்! விமானியின் கடைசி அலறல்.. சாலையில் விழுந்து வெடித்த பயங்கரம்!
செய்தியாளர் - M.மீரா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் தரையில் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானி பேசிய அதிர்ச்சியூட்டும் வார்த்தைகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CHILLING AUDIO captures FEMALE PILOT’S FINAL MOMENTS before PLANE CRASHES in FLORIDA…