Vikatan
சிறைவாசி பெட்ரோல் பங்க்: ``தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" - எஸ்.ரகுபதி
``சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ``சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்…