Vikatan
’ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால்.!’ – அமைச்சர் விக்னேஷ்
கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 480 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் 4800 கோடி ரூபாய் வரும். ஆனால் 50 சதவீத காலி பாட்டில்கள் தான் திரும்ப வருகின்றன. 50 சதவீத காலி பாட்டில்கள் வரவில்லை. அப்படியென்றால் 50 சதவீத பணம் யாருக்கு போயியுள்ளது? காலி…