Polimer News
மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி கொ*ரமாக முகம் சிதைத்து கொலை
மதுரை சமயநல்லூர் பழைய ஊராட்சி அலுவலகத்தில் மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி குட்டிசாக்கு என்ற சூர்யா மர்ம நபர்களால் கொடூரமாக முகம் சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த பயன்பாடற்ற கட்டிடத்தில் நேற்று இரவில் நண்பர்களுடன் சூர்யா மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் சூர்யாவை கடுமையாக தாக்கி முகம் சிதைத்து கொன்றுவிட்டு தப்பியுள்ளது. சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்…