Dinamani
நிதி மோசடி! தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்கு!
நிதி மோசடி வழக்கில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர், பிரேம்குமார். இவர் முதியோர், ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 2006-ல் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (பிஎல்எம்) ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயும் திரட்டினர். இருப்பினும், முதிர்வுக் காலம்…