Samayam Tamil
JEE, NEET தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு: நீட், ஜேஇஇ தேர்வுக்கு இனி கவலையில்லை - தமிழக அரசின்முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் வகையில் முதல்வர் விஜய் தலைமைலான தவெக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ₹44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ₹8,393 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.