Hindu Tamil Thisai
பழநி முருகன் கோயிலில் தங்க ரத கட்டணம் ரூ.2,500-ஆக திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி
பழநி: பழநி முருகன் கோயிலில் தங்க ரதப் புறப்பாடு கட்டணத்தை ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500-ஆக திடீரென உயர்த்தியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடைபெறுகிறது. ரூ.2,000 செலுத்தினால் 3 பேர் தங்க ரதம் இழுக்கவும், 5 பேர் சிறப்பு தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தங்க ரதம் இழுக்கும்…