Vikatan
We're Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடப்பதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, விமானி பதற்றத்துடன் கூறிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான உரையாடலின்போது, விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்த விமானி, "Holy F**k, We're Out Of Time" (நேரம் முடிந்துவிட்டது) என்று…