உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘முரசு’ - நாளை காலை நெல்லூர் அருகே கரையை கடக்கும்

புதுடெல்லி: மேற்கு - மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயல், இன்று அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் உள்ள இந்த புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை (நவ. 3) அதிகாலை வரையிலான நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக…