Samayam Tamil
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புதிய சாதனை: அக்டோபர் மாதத்தில் தினமும் ஒரு லட்சம் கோடி
அக்டோபர் மாதத்தில் யூபிஐ பரிவர்த்தனைகளில் பெரிய சாதனை நிகழ்ந்துள்ளது. பண்டிகைக் கால ஷாப்பிங் காரணமாக தினசரி பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு முதன்முறையாக ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அந்த மாதம் முழுவதும் மொத்தம் ரூ. 31.53 டிரில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.