Daily Thanthi
தமிழ்நாட்டின் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்கு கைமாறுவது கவலையளிக்கிறது: எஸ்டிபிஐ கட்சி
சென்னை, தமிழ்நாட்டின் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்கு கைமாறுவது கவலையளிக்கிறது என அகமது நவவி தெரிவித்துள்ளார். பேரபாயமாக அமையும் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் தென்கொரியாவின் மூன்று முன்னணி நிறுவனங்கள், ரூ.1,600 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைத் தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்குப் பதிலாக ஆந்திர…