Dinamani
தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் 'முரசு' புயல்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை
சென்னை: 'முரசு' புயல் சென்னையிலிருந்து சுமார் 250-260 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கும்…