உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி

பூதலூர், பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, அருட்தந்தையர்கள் லூர்து சேவியர், ராயப்பர் கல்லறைகள் புனிதம் செய்யபபட்டன. கிறிஸ்தவ வாழ்வில் நவம்பர் 2ஆம் நாள் கல்லறைத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இறந்துபோன குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து இறைநம்பிக்கையாளர்களையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் சிறப்பாக இறைவேண்டல் செய்யும் புனித நாளாகும். இத்திருநாளில் கிறிஸ்தவர்கள் தங்களின்…