உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி இனிப்பு ஸ்பெஷல்: பிரட்டில் இப்படி ஒரு இனிப்பா?

பிரட் குலாப் ஜாமூன் செய்வதை போல்தான் இதையும் செய்ய வேண்டும். இப்போது பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பால் பிரட் - 8 துண்டுக,ள் மைதா - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1/4 கப், ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள், பொடித்த சர்க்கரை - அரை கப், சோடா உப்பு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு சர்க்கரை பாகுவிற்கு... சர்க்கரை - அரை கப் தண்ணீர் - அரை கப் குங்குமப்பூ - 1 சிட்டிகை…