உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வியாசர்பாடியில் கனமழை: குளம்போல் மாறிய கணேசபுரம் சுரங்கப்பாதை!

சென்னை, சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையினால், வடசென்னையின் முக்கிய போக்குவரத்து இணைப்பான வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் வெள்ள நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. நள்ளிரவு பெய்த கனமழை சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய விடிய அதிதீவிர கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த முதல் கட்ட பருவமழைக்கே வடசென்னையின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப்…