Samayam Tamil
ஷாருக்கான் சொத்துமதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி: அன்றோ சினிமா டிக்கெட் வாங்க காசில்லாமல் வெளியே..
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று பெரும் பணக்காரராக இருக்கிறார். ஆனால் அப்பாவுடன் தியேட்டருக்கு சென்றபோது டிக்கெட் வாங்க காசில்லாமல் இருவரும் வெளியே அமர்ந்து வாகனங்களை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.