உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

டாஸ்மாக் தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை! அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

சூழ்நிலைகள் உருவானால், டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலிக்க முடியும் என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார். கோவை குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: கடந்த காலத்தில் இருந்த அமைச்சர் போல நான் இருந்திருந்தால் டாஸ்மாக் பிரச்னையே ஏற்பட்டிருக்காது. கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் வசூலிக்க வேண்டும்…