Vikatan
F1 வரலாற்றில் இடம்பிடித்த கிமி அன்டோனெல்லி! - 20 வயதில், இரண்டாவது சீசனிலேயே உலக சாம்பியன்!
மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரீ போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், தனது முதல் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்திருக்கிறார் மெர்சிடிஸ் அணியின் கிமி அன்டோனெல்லி. 20 வயது 68 நாள்களிலேயே உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கும் அன்டோனெல்லி, F1 வரலாற்றிலேயே மிக இளம் வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்திய வீரராக உருவெடுத்திருக்கிறார். களமிறங்கிய இரண்டாவது சீசனிலேயே பட்டத்தை வென்றிருப்பதுடன், இத்தாலியின் 73…