Samayam Tamil
கே.என். நேரு ஊழல் வழக்கு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உச்சநீதி மன்றம்
உயர்நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, கே.என். நேரு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வீசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள், கே. என். நேரு மனுவை தள்ளுபடி செய்து உத்திவுட்டுள்ளனர்.