Hindu Tamil Thisai
“தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ. 1,614 கோடி முதலீடுகள் ஆந்திரா சென்றுவிட்டன” - ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: “தமிழகத்துக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய…