உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆட்டோவ லண்டனுக்கு பார்சல் பண்ணுங்க: ஃபாரின் தம்பதி செய்த தரமான சம்பவம்; இந்தியாவுக்கு இவ்ளோ மவுசா?

பொதுவாக மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று திரும்பும் போது புகைப்படங்கள், அஞ்சல் அட்டைகள் அல்லது நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஹெலன் மற்றும் மிக் என்ற தம்பதியினர், இந்தியப் பயணத்தின் நினைவாக யாரும் செய்யாத ஒரு விசித்திரமான காரியத்தைச் செய்துள்ளனர். இலங்கைக்கு டிரான்சிட் விசா கிடையாது; கோர முகத்தை காட்டிய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா: தீவில் சிக்கி தவிக்கும் பெண் இந்தியா முழுவதையும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் சுற்றிப் பார்த்த இந்த தம்பதி, பயணத்தின் முடிவில் அந்த ஆட்டோவை இங்கேயே விட்டுச் செல்ல மனமில்லாமல், கப்பல் மூலமாகவே தங்களது சொந்த நாடான பிரிட்டனுக்கு எ…