Vikatan
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: "வேலை நிறுத்தம் செய்ய மூளை சலவை செய்கின்றனர்" - அமைச்சர் விக்னேஷ்
டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்பக் கொடுக்கும் நடைமுறை நேற்று (நவ.1) அமலுக்கு வந்தது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த உத்தரவை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், "20 வருடமாக டாஸ்மாக் ஊழியர்கள் பழக்கப்படுத்தி ரூ…