உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புதுக்கோட்டை: ரூ.23.25 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் - முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை முதல்-அமைச்சர் விஜய் விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். அவர் சென்ற விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதை தொடர்ந்து, அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை புறப்பட்டார். உற்சாக வரவேற்பு திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள்…