உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

அதிகமாக சம்பாதிப்பது மட்டுமே நம்மை பணக்காரன் ஆக்கிவிடாது... `மூன்று நிலைகள் உள்ளன' - என்ன தெரியுமா?

நிதிச் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை, நம்முடைய வாழ்க்கையில் நிதி சார்ந்து எந்த ஒரு நெருக்கடியும் வராத வகையில் பாதுகாப்பை உருவாக்குவதாகும். இரண்டாவது நிலை, நம்மிடம் உள்ள வருமானத்தை மேலும் பல மடங்காக பெருக்க என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது. மூன்றாவது நிலைதான், நாம் வேலை செய்யாவிட்டாலும் நம்முடைய சொத்துகள் மூலமாகத் தொடர்ந்து வருமானம் வரும் நிதிச் சுதந்திர நிலையை எட்டுவது. இவற்றில், ஒவ்வொரு…