உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காருக்குள் மர்மமாக இறந்து கிடந்த ரெயில்வே ஊழியர்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை தச்சநல்லூர் புது அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 38). நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி துர்கா என்ற மனைவி உள்ளார். வேல் ராஜ் கடந்த 30-ந்தேதி மதுரையில் நடைபெரும் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வில் பங்கேற்பதற்காக, வீட்டில் இருந்து தனது காரில் புறப்பட்டு சென்றார்.ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு துர்கா பலமுறை…