உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'எஸ்கே 27' பட இயக்குநருக்கு ஐபோன் பரிசளித்த சிவகார்த்திகேயன்

சென்னை, இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்ட ராம்குமார் பாலகிருஷ்ணன், அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை, 'பார்க்கிங்' படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்…