Dinamani
'முரசு' புயல்: மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினத்தில் இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இண்டிகோ நிறுவனம் திங்கள்கிழமை பயணிகளுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், விமான நிலையத்திலும் விமானத்திற்குள்ளும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இந்தத் தாமதங்களின் போது பயணிகள் பொறுமையைக்…