Daily Thanthi
நகராட்சித்துறை நியமன முறைகேடு வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி... கைதாகிறாரா கே.என்.நேரு..?
புதுடெல்லி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறை கடிதம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. அப்போது நகராட்சித்துறையில் நடந்த 2,538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய…