Daily Thanthi
ஆவின் பால் விலையை ரூ.5 வரை உயர்த்த முடிவு செய்துள்ளதா தவெக அரசு? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதா தவெக அரசு? ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்களின் தலையில் மேலும் ஒரு பேரிடி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். லிட்டருக்கு ரூ.5 உயர்த்த திட்டம் இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பாலின் விலையை…