Vikatan
வங்கியில் ரூ.36 கோடி பணம், தங்கம் கொள்ளை; 17 கிமீ விரட்டிச்சென்று கொள்ளையர்களைப் பிடித்த மக்கள்
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் அருகில் உள்ள போகர் என்ற கிராமத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குள் மாலை 2.45 மணிக்கு ஹெல்மெட் அணிந்த நான்கு கொள்ளையர்கள் திடீரென நுழைந்தனர். அவர்கள் நுழைந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் வங்கியில் இல்லை. 4 பேரும் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டினர். அந்நேரம் கேசியர் எச்சரிக்கை அலாரத்தை அழுத்தினார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள் கேசியரிடம் சென்று…