உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு - அன்பில் மகேஷ்க்கு நவ.4 வரை போலீஸ் காவல்

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அளித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 நாட்கள் காவல் கேட்ட நிலையில், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 3 நாட்கள் மட்டும் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. விவரம் உள்ளே