உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கிருஷ்ணகிரி: மொபைல் கடைக்குள் புகுந்து ரூ.30,000 மதிப்பிலான செல்போன் திருட்டு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில், மொபைல் கடை ஒன்றிற்குள் புகுந்து ரூ.30,000 மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.30,000 மதிப்பிலான போன் திருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள மொபைல் கடை ஒன்றிற்கு, இன்று (திங்கட்கிழமை) செல்போன் பழுதுபார்க்கும் வாடிக்கையாளர் போல மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். கடையில் இருந்த ஊழியர்கள்…