Vikatan
"தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன" - ஸ்டாலின் குற்றச்சாட்டு
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவெக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். ஜிஎஸ்டி இந்நிலையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் பட்டியலின் விளக்கப்படத்தைக் குறிப்பிட்டும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக…