உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'விஜய் அண்ணா, நீங்கதான் என் பிள்ளையைக் காப்பாத்தனும்.!' - தாயின் கண்ணீர் போராட்டம்

புதுக்கோட்டையில் இன்று புதிய பேருந்து நிலையம் மற்றும் உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைச் சந்தித்துத் தனது 9 வயது மகனின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ உதவி கோரி, பெண் ஒருவர் அதிகாலை 2:30 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்து கடும் நெருக்கடிக்குள் மத்தியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் மனு அளித்துள்ளார்…