Polimer News
பட்டினப்பாக்கத்தில் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை அகற்ற டெண்டர்
சென்னை பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்வதற்கு திட்டமிடப்பட்ட இடத்தில் கைவிடப்பட்ட 96 குடியிருப்புகளை அகற்ற டெண்டர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழமையான குடியிருப்புகளை இடித்து அகற்ற திட்டமிட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு எழுந்ததால், திட்டம் கைவிடப்படும் என கூறப்பட்டது, ஆனால் அரசாணை ரத்து செய்யப்படவில்லை அறிவிப்பு முழுமையாக திரும்ப பெறப்படாத நிலையில், அந்த இடத்தில் உள்ள பழமையான குடியிருப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது