Hindu Tamil Thisai
‘உடல் ஆரோக்கியம் பற்றி யாரும் கற்றுக் கொடுப்பதில்லை’ - நடிகர் மிலிந்த் சோமன் வருத்தம்
தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘டாக்டர்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் மிலிந்த் சோமன். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஆரோக்கியமாக வாழ்வது பற்றி இந்தியாவில் யாரும் கற்றுக்கொடுப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “எப்படி ஒரு வேலையை பெறுவது, அலுவலகத்தில் எப்படி வேலை செய்வது என்பது மட்டுமே இங்கு கற்றுக்…