உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தீபாவளிக்கு வாங்கும் பலகாரம் தரக் குறைவா? புகார் எண்கள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு கடைகளில் வாங்கும் பலகாரங்கள் தரக் குறைவாக இருந்தால் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் அத்தியாவசமானதாக விளங்கும் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவா்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து…