Vikatan
"குடிநீர், கழிவறைகூட இல்லை!" - முதல்வர் விஜய்யைச் சந்திக்க வந்த கே.எம்.செரீப் பூட்டி வைப்பு
புதுக்கோட்டை தவெக கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கத் தடை. கலெக்டர் அலுவலக அறைக்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள். புதுக்கோட்டையில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டத் தொடக்க விழாக்களில் பங்கேற்க வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைச் சந்தித்து மனு அளிப்பதற்காகச் சென்ற தவெக கூட்டணிக் கட்சித் தலைவரும், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான கே.எம்.செரீப், காங்கிரஸ் கட்சியின்…