Daily Thanthi
ஐப்பசி தேய்பிறை அஷ்டமி.. சிவாலயங்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
பரமத்திவேலூர், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவாலயங்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பரமத்திவேலூர் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில், ஐப்பசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மலர்களால்…