IBC Tamil
சமையல் எரிவாயு விநியோகம் குறித்து மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ள கப்பல்கள் மூலம் கிடைக்கும் லாஃப்ஸ் எரிவாயுத் தொகையை முதற்கட்டமாக 30 இலட்சம் நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார். லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், அவற்றிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை உடனடியாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் நிலவும் மோதல் சூழ்நி...