உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு - அரசுக்கு ரூ.150 கோடி இழப்பு

தமிழக அரசு கொண்டு வந்த காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை க வாங்க முடியாது என்று கூறி, திட்டத்தை செயல்படுத்த மறுத்து, வேண்டுமென்றே தமிழகம் முழுவதும் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் இறுதியாக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.