உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியா கூட்டணி பேரணியால் ரூ.10,000 கோடி வர்த்தகம் பாதிப்பு : டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியால் ரூ.11,000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் நேற்று டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தியா கூட்டணியின் பேரணியால் வணிகர்களுக்கு வர்த்தம்…