உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ பல்லவிக்கு புதிய பதவி: முதலமைச்சர் விஜய் தலைமையிலான கானுயிர் வாரியத்தில் நியமனம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு மாநில கானுயிர் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரியத்தில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுபினர் கார்த்திகேயன் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.