Indian Express Tamil
சிங்கிளா இருக்கீங்களா? உலகின் மகிழ்ச்சியான நாட்டில் லவ் டேட் செல்ல ரெடியா? இந்தியர்களுக்கு ஃபின்லாந்து கொடுத்த ஃப்ரீ ஆஃபர்
உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடான ஃபின்லாந்தின் சுற்றுலா வாரியம், உலகெங்கிலும் உள்ள தனிமையில் இருக்கும் சிங்கிள்களுக்கு (Singles) ஒரு பம்பர் ஆஃபரை அறிவித்துள்ளது. 'ஃபின்னிஷ் டின்னர் டேட்' என்ற இந்த திட்டத்தின் கீழ், உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்படும் 16 சிங்கிள்கள் ஃபின்லாந்திற்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். ஆட்டோவ லண்டனுக்கு பார்சல் பண்ணுங்க: ஃபாரின் தம்பதி செய்த தரமான சம்பவம்; இந்தியாவுக்கு இவ்ளோ மவுசா? சுற்றுலா திட்டத்தில் என்னவெல்லாம் அடங்கும்? தேதி: 2027 பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 19 வரை இந்த பயணம் நடைபெறும். அனைத்தும் இலவசம்: விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் பி…