Vikatan
முரசு புயல்: எப்போது கரையைக் கடக்கிறது? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? Latest Update
முரசு புயலின் லேட்டஸ்ட் அப்டேட்டை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையத்தின் எக்ஸ் தளப் பதிவின் படி, "மத்திய-மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய முரசு எனும் கடும் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணி நேரத்திற்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) காலை 8:30 மணி அளவில் மத்திய-மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது நெல்லூருக்கு (ஆந்திரப்…