Daily Thanthi
குருபூஜை விழா நிறைவு பெற்றுள்ள நிலையில் முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம் அகற்றம்
ராமநாதபுரம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையிலிருந்து இன்று தங்கக் கவசம் அகற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. தேவர் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன்மீகச் செம்மலுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா கடந்த மாதம் 30-ம் தேதி அன்று மிகச் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. இதில்…